பதினெண்கீழ்க்கணக்கில் மருத்துவச் சிந்தனைகள் (Medical Thoughts in Pathinenkilkanakku)

Authors

  • Assistant Professor Dr.M.Shyamala

Keywords:

இலக்கியம், மருத்துவம், பதினெண்கீழ்க்கணக்கு, ஆரோக்கியம், உணவு, literature, Medical, Pathinenkilkanakku texts, Health, Food

Abstract

ஆய்வுச் சுருக்கம்

மனிதனின் உடலும் உள்ளமும் தூய்மையாக இருந்தால் ஒழுக்கம் நிலைபெறும். இக்கருத்தை கொண்டு பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் அறக்கருத்துக்களுடன் மருத்துவம் தொடர்பான கருத்துக்களைப் பதிவு செய்துள்ளன. ஏலாதி, திரிகடுகம், சிறுபஞ்சமூலம் எனும் மருந்தின் பெயரே நூலின் பெயராக அமைந்துள்ளன. நம் முன்னோர்கள் எதை நோயாக கண்டனர் எவ்வாறு மருத்துவம் செய்தனர் என்பதற்கு இப்பதினெண் கீழ்க்கணக்கு நூல்களிலுள்ள குறிப்புகள் மூலம் அறிந்து கொள்ளலாம்.

 

Abstract Many Tamil literary works explain that Tamils ​​specialized in various fields centuries ago, and among them were those who excelled in the field of medicine. The medicine of our ancestors was seen as a medical system in harmony with nature.  Pathinenkilkanakku texts stand out as unique pieces when explored by the medical community in a colossal way. These are ideas that will cure mental illness as well as physical illness. Eleven books contain various medical references.

Downloads

Download data is not yet available.

Downloads

Published

2023-03-16

Issue

Section

Articles