About the Journal
Journal of Tamil Peraivu is the official journal of the Department of Indian Studies, University of Malaya, Kuala Lumpur, Malaysia. It is an International peer-reviewed interdisciplinary journal devoted to provide avenue, promote and publish research based original academic articles in Tamil language.
Journal of Tamil Peraivu, values your work hence prompt action is taken to make sure that you research article being published as quickly and efficiently as possible. This journal prohibits publication of any manuscript that has already been published elsewhere. Its is a bi-annual journal.
Published in the month of July and December. The publication of this journal is a brain child of Professor Dr.M.Rajantheran, Department of Indian Studies, University of Malaya and he serves as the Editor–in-Chief of this journal.
eISSN :2636-946X
Print ISSN : 2286-8379
Publisher : University of Malaya
Publication type : Print/ E-Print
Publication frequency : 2 time(s) per year
AIM & SCOPE
- Journal of Tamil Peraivu strives and aims to develop as a pioneer journal that serves as a forum for practical approaches to improving quality in issues pertaining to Tamil, Indian and its related fields.
- The main aim of this journal is to publish the highest quality research to the widest possible audience.
- We aim for excellence, sustained by a responsible and professional approach to journal publishing.
OPEN ACCESS INITIATIVE
This journal provides instant access to its content on the principle that free availability of research journals to the public contributes to the global exchange of knowledge.
முகப்பு / ஆய்விதழ் குறித்த தகவல்
தமிழ்ப் பேராய்வு ஆய்விதழ் மலேசியா, குவாலாலும்பூரில் அமைந்துள்ள மலாயாப் பல்கலைக்கழக இந்திய ஆய்விதழ் துறையின் அதிகாரப்பூர்வ ஆய்விதழ் ஆகும். இது சக ஆய்வாளர்களால் மதிப்பீடு செய்யப்படும் பல்துறை ஆய்விதழாகும். இவ்வாய்விதழ் தமிழில் எழுதப்படும் ஆராய்ச்சி அடிப்படையிலான அசல் கட்டுரைகளை ஊக்குவிப்பதற்கும், வெளியீடு செய்வதற்கும் அர்ப்பணிப்பு உணர்வுடன் அமைக்கப்பட்ட களமாகும்.
தமிழ்ப் பேராய்வு ஆய்விதழ், உங்கள் ஆய்வை மதிக்கிறது. எனவே துரித நடவடிக்கைகளின் மூலம் உங்கள் ஆய்வை கூடிய மட்டில் விரைந்து சிறப்பாக வெளியிடுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. இவ்வாய்விதழ் இதற்கு முன்னர் பிற தளங்களின் வெளியீடு செய்யப்பட்ட கட்டுரைப் பிரதிகளை இங்கு மறுவெளியீடு செய்வதை தடைசெய்கிறது. இந்த ஆய்விதழ் ஆண்டுக்கு இரண்டு முறை வெளியீடு காண்கிறது.
இவ்வாய்விதழ் ஆண்டு தோரும் ஜூலை மற்றும் டிசம்பர் மாதம் வெளியிடப்படுகின்றது. மலாயாப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறையின் பேராசிரியர் முனைவர் மு.இராசேந்திரன் அவர்களின் சிந்தனையில் உதித்த இந்த ஆய்விதழுக்கு அவரே தலைமைப் பதிப்பாசிரியராகவும் பொறுப்பேற்றுள்ளார்.
மின் ஐஎஸ்எஸ்என் : 2636-946X
பதிப்பு ஐஎஸ்எஸ்என் : 2286-8379
வெளியீட்டாளர் : மலாயாப் பல்கலைக்கழகம்
வெளியீட்டு வகை : அச்சு / மின் அச்சு
வெளியீடு : ஆண்டுக்கு இரண்டு முறை
நோக்கமும் வரையரையும்
- தமிழ்ப் பேராய்வு ஆய்விதழ்; தமிழ், இந்திய மற்றும் இவை தொடர்புடைய சிக்கல்களுக்கான ஆய்வுத் தரத்தை மேம்படுத்தும் நடைமுறை அணுகுமுறைத் தளத்திற்கான ஒரு முன்னோடி ஆய்விதழாக உருவாவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
- உயர்தரம் மிக்க ஆய்வுகளை பதிப்பித்து அதனைப் பரந்த அளவிலான வாசகர்களுக்குக் கொண்டு சேர்ப்பதே இவ்வாய்விதழின் முதன்மை நோக்கமாகும்.
- ஆய்விதழ் பதிப்புத் துறையில் உயர் அடைவை முன்னிருத்திப் பொறுப்புடனும் தொழில்முறை அணுகுமுறையுடனும் அதனை நிலைநிறுத்துதல்