சங்க இலக்கிய மருதத்திணையில் வெகுளி மெய்ப்பாடு (Veguli Reality in Sangam Literature’s Maruthathinai)
Keywords:
சங்க இலக்கியம், மருதத்திணை, உணர்ச்சி வெளிப்பாடு, மெய்ப்பாடு, காதல், Sangam Literature, Maruthathinai, Emotional Expression, Realism, LoveAbstract
ஆய்வுச் சுருக்கம்
மனித எண்ணங்களின் வெளிப்பாடு இலக்கியங்கள் ஆகும். அவ்விலக்கியத்தைப் படிக்கும்தோறும் இன்பம் அளிக்கக்கூடிய பெருமையைப் பெற்றவை சங்க இலக்கியங்கள். அதில் எட்டுத்தொகை அகப்பாடல்களில் நானூற்றெல்லையிலான குறுந்தொகை, நற்றிணை, அகநானூறு ஆகியவற்றில் உள்ள மருதத்திணையில் உவமை வழி வெளிப்படும் வெகுளி மெய்ப்பாடு உரிப்பொருள் சிறக்க பாடப்பட்டுள்ளதை இக்கட்டுரை ஆராய்கிறது.
Abstract
Literature is a feeling absorbed by the creator and derived from the reader. The relationship between the two is one of emotional state. Sangam literature is a literary work that popularizes Tamil pride worldwide, conceptually and emotionally, despite the rapid time change. Tolkappian explains the stages of emotional expression in realism. Thus the mind-union feeling between the two leaders explores the vexatious reality that emerges through the division, which results from the division in life through the Maruthathinai.