கோடுகளே கோலங்கள் (Lines are the Arts)
Keywords:
தமிழ் நாடு, ஆரியர் காலம், சமயம், கர்நாடகம், தெலுங்கானா, அந்திரப் பிரதேசம், கேரளா, கோவா, மாகாராஷ்டிரா.Abstract
ஆய்வுச் சுறுக்கம்
ஓவியக்கலை மிகப்பழமையான கலைகளில் ஒன்றாகும். பழங்கால மக்கள் இயற்கையோடு இணைந்து வாழ்க்கை நடத்திய பொழுது, தாம் கண்ட விலங்குகள், பறவைகள், மரங்கள் ஏனைய உயிரினங்கள் என்பனவற்றின் உருவங்களை வரைந்து மகிழ்ந்தனர். அவற்றைத் தொடக்கத்தில் வெறும் கோடுகளால் வடிவங்களை தீட்டினார்கள். பிறகு கோடுகளை இணைத்து ஓவியங்களை உருவாக்கினார்கள.; சீனா, ஜப்பான் எழுத்துக்கள் ஓவியம் போலவே இருக்கும். ஓவியம் என்பது கோடுகளின் நடனமாகும். இக்கோடுகளே பிற்காலத்தில் கோலங்களாக பரிணமித்தது. இதுகுறித்தானச் செய்திகள் இக்கட்டுரையில் ஆராயப்பட்டவுள்ளன.