ஆகம ஆலயம் ஒரு மருத்துவ மையம் (Agamic Temple as a Medical Centres)

Authors

  • Manimaran S., Dr. Department of Indian studies, University of Malaya, Kuala Lumpur, Malaysia.
  • Sivapalan G., Mr. Department of Indian studies, University of Malaya, Kuala Lumpur, Malaysia.

Keywords:

இந்து சமயம், ஆலய வழிபாடு, இந்துக் தோவில், மருந்து, சடங்கு, Hinduism, Temple worship, Hindu temple, Medicine, Ritual

Abstract

Agamic literatures symbolize temples as medical centers. Agama texts are expounded by God Himself, who is considered to be farthest extreme of knowledge and wisdom. They pave ways for the ennoblement of mankind through physical and mental purification. Religious doctrines such as Agamas are guidance for external and internal refinement in order to achieve the objective of life. A human being is tormented by various ailments of the body and mind in his numerous births. Temples are construed to be relief centers to appease the ailments in life of a human being. Hence they are built. Right from the Agamic architecture, layout , spatial arrangement and rituals of worship the entire gamut of the eco-system of a temples act as a respite to the sufferings undergone by human beings by and large, has been illustrated in this article with relevant examples. The illustrations elucidate the role of Agamic temples as Medical Centers. This elucidation paves way for understanding or at least create an inquisitiveness amongst the readers to understand the significance of visiting temples for worship.

Keywords: Hinduism, Temple worship, Hindu temple, Medicine, Ritual

 ஆய்வுச்சுருக்கம்

 ஆகம நூல்கள் இறையருளைப் பெறுவதற்குரிய மையமாக ஆலயங்களைக் குறிப்பிடுகின்றன. ஆகமங்கள் அறிவின் மூலமாகிய இறைவனால் அருளப்பெற்றவை. அவை மனிதன் உடலாலும் உள்ளத்தாலும் தூய்மையடைந்து உயர்நிலைபெறுவதற்கு வழிகாட்டுகின்றன.   மனிதன் தன்னை அகநிலையிலும் புறநிலையிலும்  சீர்படுத்திக் கொள்ள ஆகமமே சிறந்த வழி என்பது அவர்களின் கருத்து முடிபு.   பிறவிகள்தோறும் உடலாலும் உள்ளத்தாலும் எழுகின்ற பிணிகளால் மனிதன் அல்லலுறுகின்றான். அல்லலுறும் மனிதனை இறைவனிடம் ஆற்றுப்படுத்தி அங்கே உடற்பிணிக்கும் உள்ளப்பிணிக்கும் மருந்து தேடும் மையங்களாக ஆலயங்கள் செயல்படுகின்றன. சைவ ஆகம முறைப்படி உருவாக்கப்பட்ட ஆலயத்தின் கட்டமைப்புத் தொடங்கி அங்கே நடைபெறும் வழிபாடுகள் வரை அனைத்தும் மனிதனின் உடலுக்கும் உள்ளத்துக்கும் மருந்தாக அமைகின்ற பாங்கு இக்கட்டுரையின் வழி ஒரு சில எடுத்துக்காட்டுகளுடன் விளக்கப்பட்டுள்ளது. இச்சிறு விளக்கங்கள் ஆகம ஆலயங்கள் மருத்துவ மையங்களாகவும் பயன்படுகின்றன எனும் புரிதலை ஏற்படுத்திக்கொள்ள துணைபுரியும்.  இப்புரிதல் ஆகம ஆலயங்களுக்குச் சென்று வழிபட வேண்டியதன் முக்கியத்துவத்தையும், தனக்கும் ஆலயத்துக்குமான தொடர்பு என்ன என்பதை அறிந்துகொள்வதற்குமான சிறுதூண்டுதலையாவது வாசகர்களுக்கு ஏற்படுத்தும். 

கருச்சொற்கள்: இந்து சமயம், ஆலய வழிபாடு, இந்துக் தோவில், மருந்து, சடங்கு

Downloads

Download data is not yet available.

Author Biographies

Manimaran S., Dr., Department of Indian studies, University of Malaya, Kuala Lumpur, Malaysia.

The author  is  a Senior Lecturer  in  the  Department of  Indian studies,  University of Malaya, Kuala Lumpur, Malaysia. 

Sivapalan G., Mr., Department of Indian studies, University of Malaya, Kuala Lumpur, Malaysia.

The author  is  a Senior Lecturer  in  the  Department of  Indian studies,  University of Malaya, Kuala Lumpur, Malaysia. 

Downloads

Published

2019-12-25

Issue

Section

Articles