தொல்காப்பிய மரபியல்-முறைவைப்பும் செய்திகளும் (The Metre Order and Messages of Marabiyal- A Part Of Tamil Grammar Tholkaappiyam)

Authors

  • Ramesh S., Dr. SRI Sankara College, Kanchipuram, Tamilnadu, India.

DOI:

https://doi.org/10.22452/JTP.vol8no1.11

Keywords:

Tholkapiyam, marabiyal, muraivaipu, poem, Tamil language, தொல்காப்பியம், மரபியல், முறைவைப்பும், கவிதை, தமிழ் மொழி.

Abstract

Abstract

“Marabiyal” the last part of ancient grammar book Tholkaappiyam which deals with the convention of words. The whole book was written for elucidating how to compose poems in Tamil. Tholkaappiyam allowed to use the spoken language of people and poetic words in Tamil poems in a conventional manner without contravention. Marabiyal speaks about class of nouns comprising of humans and celestial beings, a class of nouns for inanimate things and for beings other than humans and celestials, masculine gender names, feminine gender names, classes of human beings (varnas) and their rights. However, some Tamil researchers have claimed that this part of Varnams stratified as Brahmins, Kshatriya Kings, Mercantile “Vaishyas” and “Vellalas” are pretentious. The aim of this article is to prove evidentially that those Varnams are not indeed ostentatious. It is done   by presenting supporting evidences through the metre order of “Marabiyal” and other pertinent messages found in “Tholkaapiyam”.

 

Key Words:  Tholkapiyam, marabiyal, muraivaipu, poem, Tamil language                    

 

ஆய்வுச்சுருக்கம்;

தொல்காப்பிய மரபியல் நூலின் கடைசி இயலாக உள்ளது. முழுத்தொல்காப்பியமும் தமிழ்ச்செய்யுள் செய்யும் முறையினை விளக்குவதாக அமைகிறது. அவ்வகையில் தொல்காப்பியம் உலகவழக்கையும் செய்யுள்  வழக்கையும் மரபு வழுவாமல் செய்யுள் இயற்றப் பயன்படுத்த வேண்டும் என்று கூறுகிறது. அவ்வாறே தொல்காப்பிய மரபியல் அஃறிணைப்பெயர்கள், உயர்திணைப்பெயர்கள், ஆண்பாற்பெயர்கள், பெண்பாற்பெயர்கள், உயிர்களின் வகைகள் ஆகியவற்றைப்பேசுவதோடு உயர்திணையான மனிதர்களிடையே  இயல்பாக  உள்ள  வருணாசிரம சமூகவேறுபாடுகளான அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் ஆகியோர்க்கு உரிய உரிமைகள் குறித்தும் பேசுகின்றது. ஆனால் சில ஆய்வாளர்கள்  வருணாசிரமக்கருத்துக்கள் இடைச்செருகல்கள் என்று கூறுகின்றனர்.இதனைச் சான்றுகளின் அடிப்படையில் அதாவது நூற்பாக்களின் வரிசைமுறை,கூறப்பட்ட செய்திகள் ஆகியவை கொண்டு  மறுப்பதே  இந்த ஆய்வுக்கட்டுரையின் நோக்கமாகும்.

 

குறிப்புச் சொற்கள் : தொல்காப்பியம், மரபியல், முறைவைப்பும், கவிதை, தமிழ் மொழி.

Downloads

Download data is not yet available.

Author Biography

Ramesh S., Dr., SRI Sankara College, Kanchipuram, Tamilnadu, India.

  • The author is an Assistant Professor in the SRI Sankara College, Kanchipuram, Tamilnadu, India. apdrramesh2007@gmail.com

Downloads

Published

2019-07-29

Issue

Section

Articles