சீனி நைனா முகம்மது கவிதைகளில் திருக்குறளின் தாக்கம் (The influence of Thirukkural in Seeni Naina Muhammad’s Poems)

Authors

  • Manonmani Devi M.A.R Annamalai, Ms. Tamil Language Programme, Sultan Idris Education University,Malaysia.

DOI:

https://doi.org/10.22452/JTP.vol8no1.8

Keywords:

Theory Influence, Thirukkural, poetry Thenkudu, grammar, literary principles, தாக்கக்கோட்பாடு, திருக்குறள், தேன்கூடு கவிதைத் தொகுப்பு, யாப்பமைப்பு, இலக்கிய மரபுகள்

Abstract

Abstract

The poet Seeni Naina Mohammed is a renowned and respectable poet in Malaysia. In the world of classical poems, he established a name for himself and he is a literary legend who observed the society in which he lived. The anthology of poetry Thenkudu was published in the year 2011, which comprises more than 200 classical poems that have been written by him from 1958 to 2011.The influence of Thirukkural has been found in many poems which are included in the anthology of poetry. A literature which has key concept, principle, grammar, structure, etc. akin to another literature that appeared at an earlier time period, in any one of the above mentioned aspects. The comparative literature studies have found that, the literature which doesn’t have any semblance with the previous literature and having entirely newly created literature has been ignored by the literary principles of that particular language. This study is based on ‘The Concept of Influence’ which is the part of comparative studies and the aim of this article is to study the influence of Thirukkural, written in post-sangam age, in key concept found in the anthology of poetry Thenkudu, written in the modern age.

 

Key Words: Theory Influence, Thirukkural, poetry Thenkudu, grammar, literary principles

 

ஆய்வுச்சுருக்கம்

 

செ.சீனி நைனா முகம்மது மலேசியத் திருநாட்டின் மதிப்புறு கவிஞர். மரபு கவிதை உலகில் தனக்கென ஓரிடத்தை நிலை நிறுத்திக்கொண்ட இவர், தான்வாழும் சமூகத்தை உற்று நோக்கிய ஒரு படைப்பாளியாவார்.1958 முதல் 2011ஆம் ஆண்டு வரை இவர் எழுதிய 200க்கும் மேற்பட்ட மரபு கவிதைகள் அடங்கிய தேன்கூடு எனும் கவிதைத்தொகுப்பு நூல் 2011ஆம் ஆண்டு வெளியீடு கண்டது. இக்கவிதைத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள பல கவிதைகளில் திருக்குறளின்  தாக்கம் காணப்படுகின்றது. ஓர் இலக்கியம் அதன் அடிக்கருத்து, உத்தி, யாப்பமைப்பு, புனைவுநிலை ஆகியவற்றில் அதற்கு முன்பு தோன்றிய மற்றொரு இலக்கியத்துடன் ஏதேனும் ஒரு வகையில் நெருங்கிய தொடர்பு கொண்டிருக்கும். இவ்வாறாகத் தனக்கு முந்தைய இலக்கியங்களில் தொடர்பில்லாமல் முற்றிலும் புதிதாகப் படைக்கப்படுகின்ற ஓர் இலக்கியத்தை அம்மொழியின் இலக்கிய மரபுகள் ஏற்றுக்கொள்ளாமல் புறக்கணித்துவிடுகின்றன என்பது ஒப்பிலக்கிய ஆய்வுகளின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. ஒப்பிலக்கிய ஆய்வில் ஒரு பகுதியாக விளங்கும் ‘தாக்கக்கோட்பாடு’(Influence Theory) எனும் அணுகுமுறையின் அடிப்படையில், தற்காலத் தமிழிலக்கியமான தேன்கூடு  கவிதைத் தொகுப்பில் சங்கம் மருவிய காலத்தில் தோன்றிய திருக்குறளின் தாக்கம் அடிக்கருத்துச் சார்ந்தும் புனைவுநிலை சார்ந்தும் எவ்வகையில் ஒற்றுமை கொண்டுள்ளது என்பதை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

 

குறிப்புச் சொற்கள்: தாக்கக்கோட்பாடு, திருக்குறள், தேன்கூடு கவிதைத் தொகுப்பு, யாப்பமைப்பு, இலக்கிய மரபுகள்

Downloads

Download data is not yet available.

Author Biography

Manonmani Devi M.A.R Annamalai, Ms., Tamil Language Programme, Sultan Idris Education University,Malaysia.

  • The author is a lecturer in Tamil Language Programme, Sultan Idris Education University,Malaysia. manonmanidevi@fbk.upsi.edu.my

Downloads

Published

2019-07-29

Issue

Section

Articles