நாலடியார் வலியுறுத்தும் இயற்கையோடு இசைந்த வாழ்வு (Eco-friendly Lives Heralded by Naladiyar )

Authors

  • SANGAR MUNISAMY Department of Indian Studies, University Malaya, Kuala Lumpur

Keywords:

Naladiyar

Abstract

The world is emphasizing the awareness to preserve the nature. The main reason for this is the fear that the humankind will be destroyed without nature.  The UN, the largest organization in the world, has initiated serious measures to maintain the nature of this earth. It regularly advises member countries to reduce the organic excretion. The Tamils since the beginning of their civilization live their life with nature. Our literatures also emphasize this.  The Naladiyar, the intellectual creation of the Tamils, still practical in today's scientific era. It teaches us to live a natural life. The objective of this research paper is to emphasise ways that have been taught by Naladiyar towards an environmentally friendly life.

           

Keywords: Naladiyar, nature, environmentally friendly life, Tamils, civilization

 

 

ஆய்வுச்சுருக்கம்

 

உலகம், தற்போது இயற்கையைக் காக்கும் விழிப்புணர்வை மிக அதிகமாக வலியுறுத்தி வருகிறது. இயற்கை காக்கப்படாவிடில்  மாந்த இனம் பேரழிவை எதிர்நோக்கும் என்ற அச்சம்  தலைதூக்கியுள்ளதே இதற்கு முதன்மைக் காரணமாக அமைகிறது.  உலகின் மிகப் பெரிய  அமைப்பான ஐ.நா. இந்தப் பூமியின் இயற்கையைப் பேணுவதற்கான தீவிர நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. கரிம வெளியேற்றத்தைக் குறைக்குமாறு அது  உறுப்பு நாடுகளுக்குத் தொடர்ந்து அறிவுறுத்தி வரும் நிலையில்,  இயற்கையைப் போற்றவேண்டும் என்ற எண்ணம் தமிழர்களுக்குத் தொன்று தொட்டு உள்ள நற்குணமாகும்.  தமிழர்கள் இயற்கையுடன் இசைந்த வாழ்வைக் கடைப்பிடிக்கின்றனர்.  தமிழ் இலக்கியங்களும் இந்தக் கருத்தைப் பயிற்றுவிக்கின்றன. நாலடியாரில் இயற்கையைப் பாதுகாக்கும் கூறுகள் மிகப் பரவலாக விரவியுள்ளன. அன்று படைக்கப்பட்ட  அறிவுக்களஞ்சியமான நாலடியார்  இன்றைய அறிவியல் யுகத்திலும் மனிதருக்குப் பொருத்தமானதாகவே உள்ளது. இயற்கை வாழ்வைக் கடைப்பிடிக்க அது நமக்கு கற்றுத்தருகிறது.  இயற்கை இன்பத்தை தொடர்ந்து போற்றி, மக்கள்  இன்பத்துடன் வாழ்வதற்கான வழிமுறைகளை கற்றுத் தந்துள்ள நாலடியார் பாக்களை எடுத்துணர்த்துவதே இந்த ஆய்வுக் கட்டுரையின் நோக்கம்.

 

கருச்சொற்கள்: நாலடியார், இயற்கை, இயற்கையுடன் இசைந்த வாழ்வு, தமிழர், நாகரிகம்

Downloads

Download data is not yet available.

Author Biography

SANGAR MUNISAMY, Department of Indian Studies, University Malaya, Kuala Lumpur

The author is a doctoral research student in the Department of Indian Studies, University Malaya, Kuala Lumpur, Malaysia.  

Downloads

Published

2019-12-25

Issue

Section

Articles