மாரான் ஸ்ரீ மரத்தாண்டவர் கோயிலின் மகிமை (The Glory of Maran Sri Marathandavar Temple)
DOI:
https://doi.org/10.22452/JTP.vol7no2.14Keywords:
Hindu Temple, Temple worship, Ritual, Marathandavar, Glory., இந்து கோயில், கோயில் வழிபாடு, சடங்கு, மாரான் ஸ்ரீ மரத்தாண்டவர் , மகிமை.Abstract
Abstract
During the 19th and 20th century Indians mainly South Indians were brought by British to Malaya to work at the plantations. Majority of them were Hindus of Tamil origin. These group of people brought along their cultural and religious believes that are practiced widely even till today. From the early days these people established many temples that always played an important role in their life. The Hindu temples are not only regarded as a place of worship or religious practices but also seen as an important symbol of the Hindu religion. Among many popular Hindu temples in Malaysia, Maran Sri Marathandavar Temple is considered to be famous one. This temple is located in the state of Pahang. This article presents the history and the tradition of the Maran Sri Marathandavar Temple.
Key Words: Hindu Temple, Temple worship, Ritual, Marathandavar, Glory.
கட்டுரைச் சுருக்கம்
19-ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் பிரித்தானியர்கள் தென் இந்தியர்களைக் குறிப்பாகத் தமிழர்களை மலாயாவின் தோட்டப்புரங்களில் வேலைக்காகக் கொண்டு வந்தனர். இவ்வாறு குடிபெயர்ந்த தமிழர்கள் தங்களது சமயம் பண்பாடு குறித்த நம்பிகைகளையும் பழக்க வழக்கங்களையும் மலாயாவிலும் விடாமல் கடைபிடித்து வந்தனர். இன்றளவிலும் இந்நிலை தொடர்கின்றது. அவ்வகையில் இவர்கள், தொடக்கம் முதலே கோயில்கள் பல அமைத்து வழிபடும் வழக்கத்தைக் கொண்டிருந்தனர். இக்கோயில்கள் அவர்களின் வழிபாட்டுத் தலங்களாக மட்டுமல்லாமல் அவர்களின் சமய அடையாளங்களுள் மிக முக்கியமான ஒன்றாகவும் திகழ்ந்தன, திகழ்ந்து வருகின்றன. மலேசியாவின் சிறப்பு வாய்ந்த கோயில்களுள் , பகாங் மாநிலத்தில் அமைந்துள்ள மாரான் ஸ்ரீ மரத்தாண்டவர் கோயிலும் ஒன்று. இக்கோயிலின் வரலாற்றையும் அதன் சிறப்புகளையும் விளக்குவதாக இக்கட்டுரை அமைகின்றது.
கருச்சொற்கள்: இந்து கோயில், கோயில் வழிபாடு, சடங்கு, மாரான் ஸ்ரீ மரத்தாண்டவர் , மகிமை.