உயிர்மெய் : வரலாற்றுநிலை – சமகாலநிலை (Uyirmei Ezhuthu: History and the contemporary state)
DOI:
https://doi.org/10.22452/JTP.vol7no2.11Keywords:
தமிழ் இலக்கணம், தொல்காப்பியம், உயிர்மெய் எழுத்து, தமிழ் மொழி, இளம்பூரணர்., Tamil grammar, Tholkapiyam, Uyirmei ezhuthu, Tamil language, Ilampuranar.Abstract
Abstract
In Tamil grammar, the alphabets are categorised as Uyir ezhuthu, Mei ezhuthu, Uyirmei ezhuthu and Ayutha ezhuthu. Among these, when Uyir ezhuthu and Mei ezhuthu combine they form Uyirmei ezhuthu. Even though these were referred to as saarpezhuthu, during the Tholkaapiyar days, they were identified as a part of language tradition and punariyal. Starting from the period of Tholkaapiyar, the Uyirmei ezhuthu were described in many ways. These descriptions were mainly focused on the grammatical nature of Uyirmei ezhuthu, the scale of sound (mathirai), the characteristics and also the application of the alphabets in the language context. Based on these, the current article is an outcome of a research regarding the history of Uyirmei ezhuthu and the contemporary level of it at present.
Key Words: Tamil grammar, Tholkapiyam, Uyirmei ezhuthu, Tamil language, Ilampuranar.
கட்டுரைச் சுருக்கம்
தமிழ் இலக்கணத்தில் எழுத்துகளை அடிப்படையில் உயிர் எழுத்து, மெய் எழுத்து, உயிர்மெய் எழுத்து, ஆயுத எழுத்து எனப் பகுப்பர். இதில் உயிர் எழுத்து மெய் எழுத்தும் சேர்வதனால் பிறப்பதுவே உயிர்மெய் எழுத்து. பிற்காலத்தில் இது சர்பெழுத்தாக இருந்தாலும் தொல்காப்பியர் காலத்தில் இது மொழிமரபு, புணரியல் என்பதாகவே குறிக்கப்பட்டது. தொல்காப்பியர் கலத்திலும் பிற்காலத்திலும் இலக்கண அமைப்பில் உயிர்மெய் எழுத்துகள் பல்வேறு விளக்கங்களுக்கு உட்படுத்தப்பட்டன. உயிர்மெய் எழுத்துகளின் அமைப்பு, மாத்திரை அளவு, அதன் தன்மைகள், பயன்பாடு போன்ற பல்வேறு கூறுகள் இதில் அடங்கும். இதன் அடிப்படையில் தற்போதைய கட்டுரை உயிர்மெய் எழுத்துகளின் வரலாற்று நிலை மற்றும் சமகால நிலை குறித்து ஆய்வு செய்வதாக அமைகிறது.
கருச் சொற்கள்: தமிழ் இலக்கணம், தொல்காப்பியம், உயிர்மெய் எழுத்து, தமிழ் மொழி, இளம்பூரணர்.