தமிழர் மரபில் ஊழ்வினை (Fate in Tamil Tradition)

Authors

  • Mohan P, Assoc. Prof. Dr. Department of Tamil, Vels Institute of Science, Technology & Advanced Studies, Pallavaram, Chennai, Tamil nadu India.

DOI:

https://doi.org/10.22452/JTP.vol7no2.7

Keywords:

ஊழ்விணை, பழந்தமிழர்கள், தமிழ் இலக்கியம்,தமிழர் சிந்தனை,சங்கம் இலக்கியம்., Fate, early Tamils, Tamil literature, Tamilian thought, Sanggam literature.

Abstract

Abstract
In Tamil tradition, fate is an important aspect of the thinking process. Fate is said to be the main reason for birth and also, the happiness and sorrow people experience. Among the three objectives stated in the Sillapathigaram, fate is mentioned as the main one. Based on the context of fate, it is said that everything that happens is destined by the fate of the individual.The idea of fate defines that every incident has already been decided and it is not possible for any new incidents to take it’s implementation. From the Sangam period, fate has been mentioned in many songs, poetic works and also, in some creative literature. This article is an outcome of a research based on this.
Key Words: Fate, early Tamils, Tamil literature, Tamilian thought, Sanggam literature.

கட்டுரைச் சுருக்கம்

தமிழர் மரபில் ஊழ்விணையானது முக்கியமான சிந்தனையாக விளங்குகிறது. மனிதனின் பிறப்பிற்கும் அவன் வாழ்க்கையில் வந்து போகும் இன்ப துன்பங்களுக்கும் ஊழ்விணையே காரணம் ஆகும். ஊழை விட வலிமையானது வேறோன்றும் இல்லை. சிலப்பதிகாரம் முன்வைக்கும் மூன்று சிந்தனைகளுள் ஊழ்வினை முதன்மையானது. அவரவர் தலைவிதிப்படியேதான் அனைத்தும் நிகழும் எனும் நிலைபாடு ஊழ்வினையை முன்னிருத்தியெ கூறப்பட்டுள்ளது. அனைத்து நிகழ்வுகளும் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டவை, அதற்கு அப்பாற்பட்ட, புதிய நிகழ்வு நடைபெறச் சாத்தியமில்லை என்பது  ஊழின் உட்பொருள். இந்த ஊழ் குறித்து சங்க இலக்கியப் பாடல்கள் முதற்கொண்டு பல்வேறு செய்யுள்களும் அது சார்ந்த நிகழ்வுகளும் படைப்பிலக்கியங்களில் காட்டப்பட்டுல்ளன. இதனை ஆய்வு செய்வதாகவே இக்கட்டுரை அமைகிறது.

 

கருச் சொற்கள்: ஊழ்விணை, பழந்தமிழர்கள், தமிழ் இலக்கியம்,தமிழர் சிந்தனை,சங்கம் இலக்கியம்.

Downloads

Download data is not yet available.

Author Biography

Mohan P, Assoc. Prof. Dr., Department of Tamil, Vels Institute of Science, Technology & Advanced Studies, Pallavaram, Chennai, Tamil nadu India.

The author is a Associate Professor in the Department of Tamil, Vels Institute of Science, Technology & Advanced Studies, Pallavaram, Chennai, Tamil nadu India.

Downloads

Published

2018-12-28

Issue

Section

Articles