மன அழுத்தமும் – இராமாயணமும் (Stress and Ramayana)

Authors

  • Narayanee S, Ms. Department of Life Long Learning, Bharathidasan University, Trichy, Tamil Nadu,
  • Anbalagam Dr. Department of Life Long Learning, Bharathidasan University, Trichy, Tamil Nadu, India.

DOI:

https://doi.org/10.22452/JTP.vol4no1.9

Abstract

The modern world is facing so many dangers like Science, Warfare, technology and so on. These are external forces which worry human beings. But a more dangerous menace to man is his mind. It causes much stress out of individual problems, family, job, social, political, religious and so on. There may be some solutions which are available for the external stress. But on the other hand, the internal stress eats away the human kind. But apart from science, ancient epics and Puranas paved the way for a peaceful mind without any stress. This Paper deals with how the Epic Ramayana proposes an antidote to stress. Sita when abducted by Purana, alone was facing much stress. But the focused mind of her on Rama alone could get her out of that stress. Meditation, in simple terms, is the only way to overcome stress. That is the sole objective of this Paper which took the help of Ramayana to bring out that phenomena.

 

 

Key words:

Stress, Mental Agony, Ramayana, Sita, One focused mind, Meditation, Solution.

 

ஆய்வுச் சுருக்கம்:

இன்றைய நவீன உலகம் அறிவியல், போர், தொழில்நுட்பம் என எத்தனையோ அபாயங்களை எதிர்நோக்கியுள்ளது. இவை யாவும் மனிதனைக் கவலைகொள்ள வைக்கும் வெளியுலக அபாயங்கள் ஆகும். ஆனால் மனிதனுக்கான மிக ஆபத்தான அச்சுறுத்தல் அவனது மனது. தனி மனிதன் தன்னுடைய குடும்பம், தொழில், சமூகம், அரசியல், சமயம் எனப் பல்வேறு விசயங்களினால் பிரச்சனைகளுக்கு ஆளாகி அதனால் மன அழுத்தத்திற்குள்ளாகிறான். வெளியில் ஏற்படும் சிக்கல்களைக் களைவதற்காகப் பல்வேறு வழிகள் இன்று கண்டறியப்பட்டுள்ளன. ஆயினும் மன அழுக்கதமானது மனிதனை விழுங்கிக் கொண்டுதான் இருக்கிறது. அறிவியலைத் தவிர்த்துப் புராணங்களும், இதிகாசங்களும் மனிதன் மன அழுத்தத்தைக் களைந்து அமைதியான வாழ்க்கை வாழ்வதற்கான வழிகளைக் கொண்டுள்ளது. இக்கட்டுரையானது இராமாயணம் மன அழுத்தத்தைப் போக்க எத்தகைய மாற்று மருந்தைத் தருகிறது என்பதனை ஆய்வு செய்கிறது. சீதை வனவாசத்தின் போது பல்வேறு அழுத்தங்களை எதிர்கொண்டார். ஆயினும் இராமன் மீது சீதை தன் ஒருமித்த மனதை வைத்திருந்ததால் தனக்கு ஏற்பட்ட அழுத்தங்களிலிருந்து வெளிவந்தார். தியானமே மன அழுத்தத்திலிருந்து வெளிவரச் சிறந்த வழி. இதனை இராமாயணம் காட்டும் காட்சிகளின் அடிப்படையில் முன் வைப்பதே இக்கட்டுரையில் ஆழ்ந்த நோக்கம்.

 

குறிப்புச் சொற்கள்:

மன அழுத்தம், மனப்போராட்டம், இராமாயணம், சீதை, மன ஒருமைப்பாடு, தியானம், தீர்வு.

Downloads

Download data is not yet available.

Author Biographies

Narayanee S, Ms., Department of Life Long Learning, Bharathidasan University, Trichy, Tamil Nadu,

S Narayanee is a Ph.D. Research Scholar, Department of Life Long Learning, Bharathidasan University, Trichy, Tamil Nadu,

Anbalagam Dr., Department of Life Long Learning, Bharathidasan University, Trichy, Tamil Nadu, India.

Anbalagam is a Professor, Department of Life Long Learning, Bharathidasan University, Trichy, Tamil Nadu, India. 

Downloads

Published

2016-12-25

Issue

Section

Articles