புரட்சியாளராய் வாழ்ந்த பாவேந்தர். (Revolutionary life of Paventhar)

Authors

  • Karuthan S, Assistant Professor Thiruchy National College, Tamil Nadu, India.

DOI:

https://doi.org/10.22452/JTP.vol3no1.6

Abstract

It is obvious that Pavender lived a life of reformation with the names Pavender, Puduvai Kuil, Puratchi Kavingar and Ezhuchi Kavingar. After Mahakavi Bharathi, Bharathidasan claimed with the merits of Literature. In his poetry, there has always been a life and emotions. His Cine songs and the other literary forms always have an unique form and thought. Because radical thought means thinking differently with some corrective measures. This Paper deals with how Bharathidasan’s ideas and literature brought out his radicalism.

 

Key words:

Bharathidasan, Radicalism, Revolution, Cine Songs, Poetry, radical thought.

 

ஆய்வுச் சுருக்கம்:

 பாவேந்தர், புதுவைக் குயில், புரட்சிக் கவிஞர், எழுச்சிக் கவிஞர் எனப் பல்வேறு பட்டப்பெயர்களை உடைய பாரதிதாசன் ஒரு புரட்சியாளராக வாழ்ந்தவர். மகாகவி பாரதியாருக்குப் பிறகு பாவேந்தரே மிகச் சிறந்த கவிஞராகப் போற்றப்பட்டார். அவரது கவிதைகளில் வாழ்க்கைச் சிந்தனையும் குறித்தும் உணச்சியும் காணப்படும். இவரது திரையிசைப் பாடல்களிலும் மற்ற இலக்கியப்படைப்புகளிலும் தனித்துவம் மிக்க சிந்தனைகள் மிளிரும். ஏனெனில் புரட்சிச் சிந்தனை என்பதுவே மாறுபட்ட சிந்தனையில் உருவாவதுதான் எனலாம். இக்கட்டுரையானது பாரதிதாரனின் புரட்சிச் சிந்தனைகள் அவரது படைப்புகளில் எவ்வாறு வெளிப்படுகிறது என்பதை ஆய்வு செய்கிறது.

Downloads

Download data is not yet available.

Author Biography

Karuthan S, Assistant Professor, Thiruchy National College, Tamil Nadu, India.

The author is a lecturer in the Thiruchy National College, Tamil Nadu, India. rajanmun@um.edu.my

Downloads

Published

2018-10-15

Issue

Section

Articles