திரைவானில் பாவேந்தர். (Paventar in the Cinema World)
DOI:
https://doi.org/10.22452/JTP.vol3no1.4Abstract
Cinema is a branch of Science, a past time and has become a part and parcel of life. Cinema is a boon to the society if utilized in the right and creative way. The origin of Cinema was without dialogue and later converted with characters speaking scripts. According to the South Indian Cinema the first movie was ‘Keesagavatham’ released in 1916. The first Tamil Film with dialogue was ‘Kalidas’ released on the 31st of March 1931. With this historical background, this Paper talks about Bharathidasan’s entry, contribution and merits in the Tamil Cinema.
Key words:
Bharathidasan, Tamil Cinema, Contribution, Effects, Keesagavatham, Kalidas.
ஆய்வுச் சுருக்கம்:
அறிவியல் வளர்ச்சியின் ஒரு கூறாக விளங்குகின்ற திரைப்படம் ஒரு பொழுதுபோக்குச் சாதனமாக உருவாகி இன்று வாழ்க்கையின் ஒரு பகுதியாக நிலைபெற்றுள்ளது. திரைப்படத்துறை சமுதாய வாழ்க்கையில் நல்ல விசயங்களைப் புதுமையாகக் காட்டுவதற்குக் கிடைத்த வரம் எனலாம். திரைப்படத்துறை தொடக்கத்தில் ஊமைப்படமாகத்தான் வந்தது. பின்னர் பேசும் படமாக வளர்ச்சி கண்டது. தென்னிந்தியாவைப் பொருத்த வரையில் 1916-ஆம் ஆண்டு “கீசவதம்” எனும் முதல் தமிழ்த்திரைப்படம் தயாரிக்கப்பட்டது. முதல் பேசும் தமிழ்ப்படம் ‘காளிதாஸ்’. இது 1931-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31-ஆம் தேதி திரையிடப்பட்டது. இந்த வரலாற்றுப் பின்புலத்தை முன்னிருத்தி இக்கட்டுரை பாரதிதாசனின் திரைப்பிரவேசத்தையும், திரைப்படத்துறையில் அவரது பங்களிப்பையும் பேசுகிறது.
குறிப்புச் சொற்கள்:
பாரதிதாசன், தமிழ் சினிமா, பங்களிப்பு, தாக்கம், கீசவதம், காளிதாசன்