சுவாமி விவேகனந்தர் மகாகவி பாரதியர் கூறும் பெண்களுக்கான அறிவுரைகள் (Pieces of advice to women by Swami Vivekananda and Mahakavi Bharathiyar)

Authors

  • Vasugi T, Professor Dr. Doraisamy Nadar Maragathavalli Ammal College for Women, Tamil Nadu, India.

DOI:

https://doi.org/10.22452/JTP.vol2no1.7

Abstract

Swami Vivekananda and Bharathiar are Prophets. They foresee the merits and the demerits of the future. Swami Vivekananda was a man of Religion and a Social Scientist as well. His concept of Religion and society is unique. In the upliftment of a society, according to him, women play an important role. Bharathiar focuses more on the development of the society, which includes Tamil Language, Education, Religion, Developement of Women, Liberation, Caste, Profession, Politics, Economics and other issues. Both have highlighted the youth and their future. As great Scholars, Guides, Feminists and with Religious concern, they put before women many guidelines for betterment. This Paper studies such pieces of advice to women.

 

Key words:

Swami Vivekananda, Bharathiar, Advice, Feminism, Betterment, women.

 

ஆய்வுச் சுருக்கம்:

சுவாமி விவேகானந்தரும் பாரதியாரும் அருளாளர்கள். இவர்கள் எதிர்காலத்தின் நன்மை தீமைகளை உணரும் தொலைநோக்குப் பார்வையாளர்கள். சுவாமி விவேகானந்தர் சமயவாதியாக மட்டுமல்லாமல் சமூக அறிவியளாலராக விளங்கியவர். இவரது சமய மற்றும் சமுதாயப் பார்வை தனித்தன்மையுடையது. இவரது நோக்கில் பெண்கள் சமுதாய மேம்பாட்டிற்கு முக்கியப் பங்கு வகிப்பவர்களாக விளங்குகின்றனர். பாரதியார், தமிழ் மொழி, கல்வி, சமயம், பெண்கள் உயர்வு, விடுதலை, தொழில்துறை, அரசியல், பொருளாதாரம் போன்றவற்றினை முன்னிருத்தி மேம்பாடு நிகழ வேண்டும் எனக் கருத்துடையவர். இவ்விருவருமே இளையோர்களையும் அவர்களின் எதிர்காலத்தையும் முக்கியத்துவப்படுத்தியுள்ளனர். சமயச் சிந்தனையினூடே மேம்பட்ட சிறந்த கல்வியாளர்கள், வழிகாட்டிகள், பெண்ணியச் சிந்தனையாளர்கள் எனும் அடிப்படையில் இவர்கள் பெண்ணிய வளர்ச்சிக்காகப் பல வழிகாட்டுதல்களை முன்வைத்துள்ளனர். இக்கட்டுரையானது பெண்களுக்கான இவர்களின் ஆலோசனைகளை முன்வைப்பதாக அமைகிறது. 

 

குறிப்புச் சொற்கள்:

சுவாமி விவேகானந்தர், பாரதியார், ஆலோசனை, பெண்ணியம், மேம்பாடு, பெண்

Downloads

Download data is not yet available.

Author Biography

Vasugi T, Professor Dr., Doraisamy Nadar Maragathavalli Ammal College for Women, Tamil Nadu, India.

The author is a Professor in the A.Doraisamy Nadar Maragathavalli Ammal College for Women, Tamil Nadu, India. rajanmun@um.edu.my

Downloads

Published

2015-12-25

Issue

Section

Articles