சங்க இலக்கியமும் ஆறு காலணிகள் கோட்பாடும் (Sangam Literature and the Theory of Six Action Shoes)

Authors

  • Selva Subramaniam, Mr. Department of Indian Studies, University of Malaya, Kuala Lumpur, Malaysia.
  • Rajantheran Muniandy, Professor Dr. Department of Indian Studies, University of Malaya, Kuala Lumpur, Malaysia

DOI:

https://doi.org/10.22452/JTP.vol2no1.5

Abstract

It is mandatory for the Research in Tamil that they ought to choose a right Methodology. In that way while pursuing research in Sangam Literature which is a treasure of Tamil Culture, they need to have a correct research approach. The present concepts of research may cater to the needs of Researcher on ancient Tamils portrayed in Sangm Literature. In this context Edward D.Bono introduces the Six Action Shoes Concepts a lateral thinking which may be applied in the study of the philosophy of the ancient Tamils. This Articles tries to probe this idea through the poems of Sangam Literature.

 

Key words:

Six Action Shoes Concept, Sangam Literature, Refreshing ideas, Literary

concept, lateral thinking.

 

 

 

ஆய்வுச் சுருக்கம்:

தமிழிலக்கிய ஆய்வில் ஈடுபடும் மாணவர்கள், தங்களின் ஆய்வை மேற்கொள்ளும் போது பொருத்தமான ஓர் நெறியை தேர்வு செய்ய வேண்டியது அவசியமாகிறது. அவ்வகையில் தமிழர்களின் பெட்டகமாக்க் கருதப்படும் சங்க இலக்கியத்தை ஆய்வுப் பொருளாக கொள்ளும் மாணவர்கள், அதற்குப் பொருத்தமான ஒரு ஆய்வுக் கோட்பாட்டை அணுக வேண்டும். பழந்தமிழர் சிந்தனையை சங்க இலக்கியங்களின் மூலம் ஆய்வு மேற்கொள்ளும் ஆய்வாலர்களுக்கு, நடப்பில் உள்ள பல சிந்தனைக் கோட்பாடுகள் துணைப் புரியலாம். அப்படி அமையப் பெற்ற சிந்தனைக் கோட்பாடெ, எட்வர்ட் டி போனோ அவர்களால் அறிமுகம் செய்யப் பட்ட பக்கவாட்டுச் சிந்தனையாகும். இச்சிந்தனக் கோட்பாட்டை  விளக்குவதற்கு, எட்வர்ட் டி போனோ ஒரு சில கோட்பாடுகளை புகுத்தியுள்ளார். அதில் ஒன்றே, ஆறு செயல் காலணிகள் என்று அழைக்கப்படும் ஒரு சிந்தனைக் கோட்பாடாகும். ஆக இக்கட்டுரையானது, சங்க இலக்கியங்களில் காணப்படும் தமிழர்களின் சிந்தனைகள் எப்படி இந்த ஆறு செயல் காலணிகள் என்ற கோட்பாட்டின் மூலம் ஆய்வு செய்யலாம் என்பதனை சங்கப் பாடல்கள் சிலவற்றின் மூலம் எடுத்தியம்புகின்றது. அவ்வகையில் இந்த ஆய்வு ஆய்வாலர்களுக்கு ஒரு வழிகாட்டியாக திகழும் என்பதில் ஐயமில்லை.

 

குறிப்புச் சொற்கள்:

பக்கவாட்டுச் சிந்தனை, ஆறு செயல் காலணிகள், சங்க இலக்கியம், புத்தாக்கச் சிந்தனை, இலக்கியக் கோட்பாடு

Downloads

Download data is not yet available.

Author Biographies

Selva Subramaniam, Mr., Department of Indian Studies, University of Malaya, Kuala Lumpur, Malaysia.

The author is a Ph.D candidate in the Department of Indian Studies, University of Malaya, Kuala Lumpur, Malaysia. . selva3098@yahoo.com

Rajantheran Muniandy, Professor Dr., Department of Indian Studies, University of Malaya, Kuala Lumpur, Malaysia

The author is a Professor in the Department of Indian Studies, University of Malaya, Kuala Lumpur, Malaysia. rajantheran@gmail.com

Downloads

Published

2015-12-25

Issue

Section

Articles