பாரதியார் படைப்புகளில் ஒருங்கிணைக்கப்பட்ட சிந்தனைக் கோட்பாடுகள் ஒரு பார்வை (Integrated thought system in the works of Bharathiar)

Authors

  • Parvathi Vellaccami, Ms. The Department of Indian Studies, University of Malaya, Malaysia.

DOI:

https://doi.org/10.22452/JTP.vol2no1.2

Abstract

The aim of this study is to explain the elements of integrated thought system 4K which are Spirituality, Scientific, Creativity and thought of wisdom in the works of Bharathiar. This study is based on qualitative research which is focus on exploratory research and more to literature interpretation in nature. The methodology of the study is carried out using the Theory of Integrated Thought System 4K which involves spiritual, scientific, creativity and wisdom thinking. These integrated thinking were applied to achieved the objectives of the study which are to identify and analyze these four elements in Bharathiar works. The outcome of the study shows that Bharathiar’s writings generate readers’ thinking in making judgement, consideration, evaluating opinions and able to use their mind to solve problems. Besides, the outcome of the study also reveals that the aspect of education in Bharathiar’s works define there is the concept of integrated thinking among those four thinking elements.

 

Key words:

Bharathiar, Thought, Spiritual, Intellectual, Creativity, Scientific, Wisdom Thinking

 

ஆய்வுச் சுருக்கம்:

பாரதியார் கவிதைகளில் வெளிப்படும் ஆன்மீகச் சிந்தனை, அறிவார்ந்த சிந்தனை, ஆக்கச் சிந்தனை மற்றும் அறிவியல் சிந்தனையை ஒருங்கிணைக்கப்பட்ட சிந்தனைக் கோட்பாடுகள்வழி ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும். இந்த ஆய்வு தரப்பகுப்பாய்வு அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டதாகும். ஆகவே, இதில் நான்கு வகையான நடவடிக்கைகள் பின்பற்றப்பட்டு ஒழுங்கு முறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஒருங்கிணைக்கப்பட்ட சிந்தனைத் திறன் கோட்பாடானது இஸ்லாமியம், மேலைநாடு மற்றும் மலேசியக் கல்வித் தத்துவத்தை மூலமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. அத்துடன், இந்நான்வகை ஒருங்கிணைக்கப்பட்ட சிந்தனைத் திறன்களின்வழி பாரதியார் கவிதையில் வெளிப்படும் சமயம், அரசியல், சமூகம் போன்ற பிரச்சனையைக் களையும் திறன், மன செயல்பாடு, முடிவெடுக்கும் திறன் மற்றும் எதிர்காலவியல் போன்ற கருத்துகளை ஆராய்ந்து வெளிக்கொணர்கின்றது என்பதில் ஐயமில்லை.

 

குறிப்புச் சொற்கள்:

பாரதியார், சிந்தனை, ஆன்மீகம், அறிவாற்றல், படைப்பாற்றல், அறிவியல், ஞானம்

Downloads

Download data is not yet available.

Author Biography

Parvathi Vellaccami, Ms., The Department of Indian Studies, University of Malaya, Malaysia.

The author is a Ph.D. candidate at The Department of Indian Studies, University of Malaya, Malaysia. vathi721@gmail.com

Downloads

Published

2015-12-25

Issue

Section

Articles