திருவள்ளுவரின் பிறப்பு, பிறந்த இடம் மற்றும் மறைவு வரையிலான ஆய்வு: க.அயோத்திதாசப் பண்டிதர் ஆய்வு ஒளியில் (Thiruvalluvar’s Birth, Place of Birth and upto His Demise: A Study Based on the Perspective of Ayotthidasa Pandithar)
DOI:
https://doi.org/10.22452/JTP.vol7no2.3Keywords:
திருவள்ளுவர், அயோத்திதாசப் பண்டிதர், திருவள்ளூர், கல்வெட்டு, புத்தர், பௌத்தம், Thiruvalluvar, Thirukural, Ka.Ayothi Pandithathasar, History, Tamil InscriptionsAbstract
Abstract
Thiruvalluvar composed the great Tamil literature, Thirukkural. However there is no clear evidence about the life history of Thiruvalluvar. But there are some made up stories among the commoners. This article is an effort to establish some findings about Thiruvalluvar’s birth, death, birth place, his parents and also about the religion that he practiced. This article provides a new perspective about the life history of Thiruvalluvar as compared to the existing body of the knowledge in the field. These findings are supported by some valid data from the inscriptions and research works. The main evidence for this study has been obtained from the research findings of Thirukkural by Ayothitasar.
Key Words: Thiruvalluvar, Thirukural, Ka.Ayothi Pandithathasar, History, Tamil Inscriptions
கட்டுரைச் சுருக்கம்
திருவள்ளுவர் என்று அழைக்கப்படும் திருவள்ளுவ நாயனார் அவர்களின் பிறப்பு மற்றும் மறைவு வரையிலும், அவர் பிறந்த நாள், பிறந்த நாடு மற்றும் அவரது பெற்றோர், அவரின் மதம் உள்ளிட்ட முதன்மைத் தகவல்களை ஆய்வுக்கு உட்படுத்தியுள்ள கட்டுரை இது. இது நாள் வரை தமிழகத்தில் திருவள்ளுவர் மீது நிகழ்த்தப்பட்டுள்ள ஆய்வுகளிலிருந்து முற்றிலும் வேறான தளத்தில் இயங்குகிறது இக்கட்டுரை. இதற்கான ஆய்வு தளத்தினை உருவாக்கியவர் பண்டிதர்.க.அயோத்திதாசர் எனும் முன்னோடி அறிஞர். இப்பண்டிதரின் ஆய்வுகளைப் பின்பற்றி திருவள்ளுவரின் பிறப்பு, பிறந்த இடம் மற்றும் மறைவு வரையிலான ஆய்வு எனும் தலைப்பில் இக்கட்டுரை அமைகிறது.
கருச்சொற்கள்: திருவள்ளுவர், திருக்குறள், கா. அயோத்திதாச பண்டிதர், வரலாறு, தமிழ் கல்வெட்டுகள்.