இறை நிலையும் தமிழின் சிறப்பும்

Spirituality and the Excellence of Tamil

Authors

  • Yokeswaran T., Assistant Professor Dr. D.G.Vaishnav College (Autonomous), Chennai, Tamil Nadu, Undia.

DOI:

https://doi.org/10.22452/JTP.vol5no1.11

Abstract

Spirituality is a unique factor which has been conceived by many saints from time immemorial. Tamil society calls such saints Siddhars. These Siddhars concider the ununderstandable nature as the base for spirituality. If one perceives it in the rihgt way could see god. This state of becoming on with god is boosted by the comprehension of the donation of nature. It is said tamil language is the donation of nature which further gives birth to other languages like Sanskrit, Hindi, Telugu, Kannada and Tulu. Tamil is also known as the language of God and through which the traits of spirituality are broughty out. The five natural elements and nine planets are made public to the world only as life force, Moon as body, Sevvai as eyes, Bhudan as feeling, Guru as nose, Sukiran as tongue, Sani as ears, Rahu as Anus and Kethu as genital organ. The nuance about life and death has been highlighted in tamil. Spirituality resolves all these riddles.

 

Key Words:

Spirituality, Siddha, god, consciousness Agaporul, Agasthiar, Attamasitti

 

ஆய்வுச் சுருக்கம்:

இறை என்னும் அற்புத சக்தி பற்றி, சித்தர்கள் தோன்றிய காலம் தொட்டு அவரவர்கள் கண்டு மெய்ப்பித்த இறையார்ந்த செய்திகள் எண்ணிலடங்கா. பஞ்சபூதங்களின் வெளிப்பாடே இறையென்றும் அவற்றின் வியத்தகு விண்ணில் பரந்த அண்டவெளியான பரம்பொருள் நிலையே மேனோக்கு நிலையில் காணும் யாதுமோர் இணையிலாத நிலை. இறையென்னும் அற்புத உருவால் உருவான இத்தீந்தமிழே முதல் மொழி என்றும் இந்தி சமஸ்கிரதம், தெலுங்கு, கன்னடம், துளு போன்ற பண்டைய மொழிகளுக்கும் மூலாதாரக் கூறுகளை உள்ளடக்கிய ஓர் உன்னத எழுத்து வடிவமே தமிழ். இறைவனால் அருளிச் செய்த இறையனார் அகப்பொருளே தமிழ் முதல் நூல். இறை என்னும் நிலை பற்றியும், பஞ்சபூதங்கள், சித்தர்களின் உள்ளார்ந்த கருத்துகளையும் இறையனார் அகப்பொருள் எனும் முதல் நூலின் கண் அறிந்துணர்வோம். அண்ட வெளியில் நவகோள்கள் தோன்றின. சூரியன் நவகோள்களில் முதன்மையானவன். உடலில் அனல்சூடு இல்லையெனில் உடல் மரணம் எய்தும். சூரியனை உயிராகவும், சந்திரனை உடலெனவும், செவ்வாயை விழிகளாகவும், புதனை ஸ்பரிசமாகவும், குருவை முகத்துக்கும், சுக்கிரனை நாவிற்கும், சனியை செவிகட்கும், ராகுவை மலவாய்க்கும், கேதுவை இனக்குறிக்கும் பிரித்து வைத்து மனிதன் என்னும் உயிரைச் செயல்பட வைத்தான். இப்பேருலகைத் தோற்றுவித்தவர் யார் என்ற வினா நம் உள்ளத்தில் எழுகிறது. அதற்குத் தெளிவான விடை இறை எனும் அற்புத சக்தியே என்பது

 

குறிப்புச் சொற்கள்:

ஆன்மீகம், சித்தர், இறைநம்பிக்கை, இறையனார் அகப்பொருளுரை, அகத்தியர், அட்டமாசித்தி

Downloads

Download data is not yet available.

Author Biography

Yokeswaran T., Assistant Professor Dr., D.G.Vaishnav College (Autonomous), Chennai, Tamil Nadu, Undia.

The author is a senior lecturer in Tamil, D.G.Vaishnav College (Autonomous), Chennai, Tamil Nadu, Undia.

Downloads

Published

2018-07-24

Issue

Section

Articles