ஆலய வழிபாட்டில் மருத்துவம்: ஓர் அறிமுகம்

Medicine in Temple Worship : an Introduction

Authors

  • Manimaran Subramaniam, Mr. Department of Indian Studies, University of Malaya, Kuala Lumpur, Malaysia.
  • Sivapalan Govindasamy, Mr. Department of Indian Studies, University of Malaya, Kuala Lumpur, Malaysia.

DOI:

https://doi.org/10.22452/JTP.vol6no1.9

Abstract

Worshiping temples is good according to Avvaiyar. This has been an inate quality of ancient tamils. Temple has been a part and parcel of tamil way of life which inculcated bakthi. In a scientific way constructing temples with Chakras, idols and Kalasam has been a contant practice in the Hindu culture. This also leads to attain a religious life of man. The daily routine which includes poojas, festivals and rituals in temples not only promote bakthi but also priscribe healthy life of man with medicines. The offering of food, things for Archana, the holy water, Abishekam, the musical instruments played, the temple environment, all these, are filled with medicine in one way or other and act as a cure to many diseases. This paper deals with all these ideas of how temples cure people in various ways.

 

Key Words:

Hinduism, Temple worship, Hindu temple, Medicine, Ritual

 

ஆய்வுச் சுருக்கம்

ஆலயம் தொழுவது சலவும் நன்று என்பது ஔவை மொழி. ஆலய வழிபாடு என்பது தமிழர் கண்டுணர்ந்த வழியாக உள்ளது. இந்துக்களுடைய வழிபாட்டில் ஆலயமே மக்களிடத்தில் தெய்வ நம்பிக்கையை ஓங்குவிப்பதற்கும், பக்தி நெறியை வளர்ப்பதற்கும் முக்கிய சாதனமாக விளங்குகின்றது. எல்ல இடங்களிலும் நிறைந்திருக்கும் இறை ஆற்றலை சக்கரங்கள், விக்கிரகங்கள், கலசம் போன்றவற்றின் மூலம் ஓர் இடத்தில் குவியச் செய்யும் விஞ்ஞான அமைப்பு முறையே இந்துக்களின் ஆலய அமைப்பாகும். இந்த விஞ்ஞான முறையே மனிதனிடத்தில் மெய்ஞானத்தை தோன்ற வழி செய்கிறது. இந்துக்களின் ஆலயங்களும் அதில் நடைபெறும் பூசனைகளும், திருவிழாக்களும், சடங்குகளும், இன்னும் அவை சார்ந்த அனைத்துமே பக்தியையும் இறை நம்பிக்கையை மட்டுமே வலுபடுத்துவதாக அல்லாமல் அதோடு மக்களின் ஆரோக்கிய வாழ்க்கைக்குத் தேவையான மருத்துவத்தையும் வழங்குவதாக விளங்குகிறது. ஆலயத்தில் வழங்கப்படுகின்ற அர்ச்சனைப் பொருள்கள், பிரசாதம், தீர்த்தம், அபிஷேகம், ஒலிக்கப்படும் இசைக்கருவிகள், வழிபாட்டு முறைகள், ஆலயச் சூழல் என யாவற்றிலும் மறைபொருளாக மருத்துத் தன்மைகள் உள்ளன. இவற்றின் மருத்துவகுணமாகது பல்வேறு நோய்களைத் தீர்க்கும் வல்லமையுடையதாகவும் விளங்குகின்றன. இவை, தமிழர் கண்டெடுத்த ஆலய வழிபாட்டில் பொதிந்துள்ள மனிதனின் ஆரோக்கியமான வாழ்க்கைக்கான அஸ்திவாரமாகவும் உள்ளது எனும் கருத்து இக்கட்டுரையில் நீறுவப்பட்டுள்ளது.

 

குறிப்புச் சொற்கள்:

இந்து சமயம், கோயில் வழிபாடு, இந்துக் கோயில், மருத்துவம், சடங்கு

Downloads

Download data is not yet available.

Author Biographies

Manimaran Subramaniam, Mr., Department of Indian Studies, University of Malaya, Kuala Lumpur, Malaysia.

The author  is  a Senior Lecturer  in  the  Department of  Indian studies,  University of Malaya, Kuala Lumpur, Malaysia. 

Sivapalan Govindasamy, Mr., Department of Indian Studies, University of Malaya, Kuala Lumpur, Malaysia.

The author  is  a Senior Lecturer  in  the  Department of  Indian studies,  University of Malaya, Kuala Lumpur, Malaysia. gsiva_palan@um.edu.my

Downloads

Published

2017-12-23

Issue

Section

Articles