தமிழர் கோயிற்கலை கட்டுமான அமைப்பில் குடைவரைக் கோயில்கள்

CaveTemples in Tamil Temple Architecture

Authors

  • Subashini K., Dr. Hewlett-packard Germany

DOI:

https://doi.org/10.22452/JTP.vol6no1.4

Abstract

Political changes happened in the ancient Tamil country has witnessed significant variations in culture, religion and arts. Pallava dynasty extended power in the northern and Chola region. The reign of Pallava king Mahendravarman-I (AD 600-630) witnessed change in art and temple architecture. The Mandagapattu rock-cut cave temple built by Mahendravarman-I in Villupuram district is considered the oldest of this kind in Tamil country. According to the Grandha inscription found in the Mandagapattu temple, Mahendravarman built a new type of temple architecture by avoiding materials such as bricks, timbers, metal and mortar which have been used vastly in the temple architecture. Rock-cut temples are also found in the Pandya region built at the same period. This Paper provides insight into several rock-cut temples of 6th to 8th century A.D. in Tamil Nadu, India. This article highlights the deteriorating present conditions of these temples with the aim to raise awareness for protection.

 

Key words: Architecture, Rock-cut temples, Cave Temples, Research in inscription, Culture

ஆய்வுச் சுருக்கம்

பழந்தமிழகத்தில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களாவன பண்பாடு, சமயம், கலை ஆகிய துறைகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தின. பல்லவ  அரச பரம்பரையினர் தங்கள் ஆட்சியை வடக்குப் பகுதிக்கும் சோழ மண்டலத்திற்கும் விரிவுபடுத்தினர். முதலாம் மகேந்திரவர்மப் பல்லவனின் (AD 600-630) ஆட்சிக்காலத்தில் இலக்கியத்திலும் கோயில் கட்டிடக்கலைகளிலும் மாறுபட்ட ஒரு வளைர்ச்சியைக் காணமுடிகிறது. மகேந்திரவர்மப் பல்லவன் தான் கட்டிய மண்டகப்பட்டு குடைவரைக் கோவிலின் கல்வெட்டில், இதுவரை இருந்த கோயில் கட்டுமான முறையான மரம், செங்கல் மற்றும் சுண்ணாம்புக் கலவை பயன்படுத்தி கோயில் அமைக்கும் முறையைத் தவிர்த்து, தானே பாறையைக் குடைந்து கோயிலைக் கட்டியதாக அறிவித்துள்ளான். இதுபோன்ற குடைவரைக் கோவில்கள், இதே காலத்தைச்  சேர்ந்த பாண்டிய நாட்டிலும் இருந்தது என்பதுவும் தெரிகிறது. இக்கட்டுரை, 6-8ஆம் நூற்றாண்டைச் சார்ந்த  தமிழ் நாட்டுக் கோயில்கள் சிலவற்றைப் பற்றிய தகவல்களை முன்வைக்கிறது. இக்கட்டுரையானது, தற்போது சிதிலமடைந்துவரும் இவ்வகைக் கோயில்களின் நிலையை இக்கோவில்கள் பாதுகாக்கப்படவேண்டும் எனும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் விளக்குகிறது.

குறிப்புச் சொற்கள்:

கட்டிடக்கலை, குடைவரைக் கோயில், குகைக் கோயில்கள், கல்வெட்டு ஆய்வு, பண்பாடு.

Downloads

Download data is not yet available.

Author Biography

Subashini K., Dr., Hewlett-packard Germany

The author is a Lead IT Architect, Hewlett-packard Germany & President of Tamil Heritage Foundation (International Organization for Preserving Tamil Heritage).

Downloads

Published

2017-12-23

Issue

Section

Articles