தமிழ் முரசு விவாதங்கள் – ஓர் ஆய்வியல் கண்ணோட்டம்

The Debates in Tamil Murasu-an Analytical Perspective

Authors

  • Shri Lakshmi M.S., Associate Lecturer Singapore University of Social Sciences, Singapore

DOI:

https://doi.org/10.22452/JTP.vol6no1.2

Abstract

This research paper discusses three literary arguments which were published in Tamil Murasu between 1951-52 and 1991. Among these three arguments two of them were about short stories.  Legend Puthumaipithan and his writings and the short sory written by N.Varadharsan of Kapalabatas, Malaysia   became a subject matter for these arguments.   These arguments not only depict the writing skills, argumentative skills and also the literary knowledge of the participants. As a result of these arguments many constructive initiatives were taken to develop the local literature.

 

Key words:

Short Stories, Tamil Murasu Daily, Literture Debate, Pudhumaipithan, Research in Singapore.

 

ஆய்வுச் சுருக்கம்

இந்த ஆய்வுக் கட்டுரையானது 1951-52 மற்றும் 1991-ஆம் ஆண்டுகளில் தமிழ் முரசு நாளிதழில் பதிப்பிக்கப் மூன்று இலக்கிய விவாதங்களைப் பற்றி விவரிக்கின்றது. இந்த மூன்று இலக்கிய விவாதங்களுள் இரண்டு சிறுகதை இலக்கியம் குறித்த விவாதமாகும். புதுமைப்பித்தன் அவர்தம் படைப்புகள் மற்றும்  கப்பாலாபாத்தாஸ் ந.வரதராசன் ஆகியோரின் படைப்புகள் மலேசியாவில் முக்கிய இலக்கிய விவாதங்களாகின. இந்த விவாதங்கள் இதில் பங்கு பெற்றோரின் எழுத்து வல்லமையை மட்டும் இவ்விவாதம் பறை சாற்றாது இவர்களின் விவாத ஆளுமை, இலக்கிய அறிவு ஆகியவற்றையும் வெளிக்கொணர்ந்தது. இதன் மூலம் மேலும் இத்துறை வளர்ச்சி கண்டது.

 

குறிப்புச் சொற்கள்:

சிறுகதைகள், தமிழ் முரசு நாளிதழ், இலக்கிய விவாதம், புதுமைப்பித்தன், சிங்கப்பூர் ஆய்வு

Downloads

Download data is not yet available.

Author Biography

Shri Lakshmi M.S., Associate Lecturer, Singapore University of Social Sciences, Singapore

The author is an Associate Lecturer in Singapore University of Social Sciences, Singapore.

Published

2017-12-23

Issue

Section

Articles