‘மது’ நாவலில் காணப்படும் களவியல் கோட்பாடு
Tholkappiyar’s Theory of Kalaviyal in The Novel ‘Madhu’
DOI:
https://doi.org/10.22452/JTP.vol7no1.10Abstract
This article identifies Kalaviyal theory in a Malaysian Tamil novel entitled Mathu. The theory of Kalaviyal is used in this study. This is stated in Tolkappiyam in the book Porulathigaaram. This study uses two methods which are text analysis method and library research method. After conducting this study, all the aspects such as first meeting, doubt, resolving doubt, brooding, tempting, having love affair, mating and preparing for marriage which are stated in Kalaviyal theory are identified in the novel Mathu. However, the first meeting could not be identified in this novel. Kalaviyal life, as stated in the masterpiece of Tolkappiyam, can be identified in this Tamil novel although it is published in this modern era. So this article depicts aspects of Kalaviyal in our modern social life.
Key Words:
Tamil novel, Kalaviyal theory, Tolkappiyam, Sociology, Malaysian Indians.
ஆய்வுச்சுருக்கம்
‘‘மது’ நாவலில் காணப்படும் களவியல் கோட்பாடு’ எனும் இக்கட்டுரை, தொல்காப்பியரின் களவியல் கோட்பாடு தற்கால மலேசியத் தமிழ் நாவல்களை ஆராயவும் பயன்படும் என்பதை விவரிக்கின்றது. ஆய்வின் முடிவாக, களவியலில் கூறப்பட்டுள்ள கூறுகள் யாவும் ‘மது’ எனும் மலேசியத் தமிழ் நாவலில் அடையாளம் காணப்பட்டுள்ளன என்பது அறியப்பட்டுள்ளது. முதல் சந்திப்பு கூட உள்ளது, ஆயினும் முதற் கண்ணோக்கு எனும் கூறு மட்டும் இந்த நாவலில் காண இயலவில்லை என்பதாகக் கட்டுரை கூறுகிறது. ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட தொல்காப்பியத்தின் களவியல் கோட்பாடு இந்நவீன காலத்தில் வெளியிடப்பட்ட தமிழ் நாவலிலும் காணப்படுகிறது என்கிறார் கட்டுரையாளர்.
குறிப்புச் சொற்கள்:
தமிழ் நாவல், களவியல் கோட்பாடு, தொல்காப்பியம், சமூகவியல், மலேசிய இந்தியர்.