கண்ணதாசன் திரையிசைப் பாடல்களில் அணி இலக்கணம்
Rhetorical Conventions in Kannadasan’s Cinema Songs
DOI:
https://doi.org/10.22452/JTP.vol7no1.8Abstract
Interesting teaching methods are very crucial in ensuring students gain the intended knowledge on the subject material in the class room. Teaching and learning of Tamil literature subject is perceived to be more interesting than Tamil Grammar in acquiring knowledge of Tamil language by students. Therefore merging Grammar with literature would give the better outcome during the process of Teaching and Learning. Since Tamil cinema songs have played their role in every aspect on our life with their high persuasive nature and interesting lines and music, question arise if they could be used in assisting in teaching grammar especially on the subject of Rhetorical Conventions in Tamil Language. Thus the objective of this article is to suggest the teaching methods of Grammar (Rhetorical Conventions) in Tamil language using the cinema songs which are the most popular form of Tamil literature, especially those authored by Poet Kannadasan.
Key words:
Rhetorical Conventions, Grammar, Teaching and Learning, Literature, Cinema songs
ஆய்வுச்சுருக்கம்
‘கண்ணதாசன் திரையிசைப் பாடல்களில் அணி இலக்கணம்’, எனும் தலைப்பிலான கட்டுரை, கண்ணதாசனின் புகழ் பெற்ற திரையிசைப் பாடல்களின் துணை கொண்டு தமிழ் இலக்கணப் பாடத்தை மாணவர்களுக்கு நடத்தக் கூடிய ஓர் உத்தியை முன்வைப்பதாக அமைகிறது. கட்டுரையாளர்கள் போதுமான தரவுகளையும் உதாரணங்களையும் கண்ணதாசனின் திரையிசைப் பாடல்களில் இருந்து தொகுத்துப் பகுப்பாய்வு செய்து இலக்கணப் போதனையில் இலக்கியக் கூறுகளையும் இணைத்து போதிப்பது சிறந்ததொரு பலனை மாணவர்களுக்கு அளிக்கும் எனும் கருத்தை நிறுவியுள்ளனர்.
குறிப்புச் சொற்கள்:
காணி இலக்கணம், இலக்கணம், கற்றல் கற்பித்தல், இலக்கியம், திரையிசைப் பாடல்கள்.