சங்க இலக்கியங்களில் காணப்பெறும் 'யாணர்' என்னும் சொல்லின் பொருள்: ஒரு மீள்பார்வை
The Meaning of The Term Yanar in Sangam Literature: A Revisit
DOI:
https://doi.org/10.22452/JTP.vol7no1.3Abstract
As per the commentators and redactors of Sangam Literature the term yāṇar means 'new income'. This term is frequently found in the literature in many contexts. If one agrees the meanings proposed by the commentators for the word yāṇar as 'new income', the meaning of the sentences become very ambiguous on many occasions. Hence a hermeneutics study is made on the word by looking in to the context of the usage of that word and suggests that if one takes the meaning of yāṇar, just as 'fresh' or 'new' then the sentences meaning are free of ambiguities. Using the new meaning all the occurrences of the word yāṇar in Sangam literature are reviewed and new interpretations are tabulated. From this analysis, new insight into the social formation of Early Historic Tamil Nadu is obtained. Formation of new settlements and capturing of enemies regions are well documented from the literature which is useful for the historians to have afresh look in to the history of Tamil Nadu.
Key words:
Sangam literature, yāṇar meaning, new income, new settlements, captured settlements.
ஆய்வுச்சுருக்கம்
சங்க இலக்கியங்கள் குறித்த இலக்கிய, சமூகவியல் ஆய்வுகள் கடந்த ஒரு நூற்றாண்டிற்கும் மேல் நடந்துவருகின்றன. இவ்விலக்கியங்களில் மிகுதியாக ‘யாணர்’ என்ற சொல் பயின்று வருகிறது. இச்சொல்லுக்குப் 'புதிய வருவாய்' என்ற பொருள் விளக்கம் உரையாசிரியர்களின் உரைகளிலும் பின்னர் தொடர்ந்து வந்த பதிப்பாசிரியர்கள் உரைகளிலும் காணப்பெறுகிறது. இச்சொல்லின் விளக்கம் அதுவல்ல என்பதையும் இச்சொல்லுக்கு விளக்கமாகத் தொல்காப்பிய நூற்பாவில் காணப்படும் 'புதிது' அல்லது 'புதிய' என மட்டும் கொள்ளவேண்டும் எனவும் நிறுவ இக்கட்டுரை முற்படுகிறது
குறிப்புச் சொற்கள்:
சங்க இலக்கியம், யாணர், 'புதிய வருவாய்', புதிய இருப்பிடம், கைப்பற்றப்பட்ட இருப்பிடம்.