பழைய மலாய் இலக்கிய வளர்ச்சியில் இந்திய இலக்கியப் பாரம்பரியத்தின் பங்களிப்பு - ஓர் ஆய்வு

Contribution of the Indian Literature to the Development of the Classical Malay Literature

Authors

  • Rajantheran Muniandy, Professor Dr. Department of Indian Studies, University of Malaya, Kuala Lumpur, Malaysia
  • Nagarajan Thuraipandian, Mr. Boonfun Vision, Chennai, Tamil Nadu, India.

DOI:

https://doi.org/10.22452/JTP.vol7no1.2

Abstract

This article is an attempt to express the immense role played by the Indian literature to the development of the Classical Malay literature. As a background to this research, early cultural contacts between India and Southeast Asia is established and discussed briefly. This is followed by a general introduction and classification of the Classical Malay Literatures which are influenced by Indian Literary tradition. Then, the Hikayat Seri Rama and the Sejarah Melayu – two great classical Malay literatures are examined with the help of concrete evidences such as inscriptions,  records from the early history books, literary texts, Chinese records, Arabian references and cultural heritage of the Malay people. As a conclusion, this article clearly establishes with relevant examples the immense contribution of the Indian literature to the development of the Classical Malay Literature. 

 

Key words:

Indian Literature, Classical Malay literature, literary influence, Hikayat Seri Rama, Sejarah Melayu

 

ஆய்வுச்சுருக்கம்

 

பழைய மலாய் இலக்கிய வளர்ச்சிக்கு இந்திய இலக்கியப் பாரம்பரியம் பெரும் பங்களித்துள்ளது என்பதை நிருவுவதே இக்கட்டுரையின் முதன்மை நோக்கமாகும். இதற்குப் பின்புலமாக, தென்கிழக்காசிய – இந்தியத் தொன்மைத் தொடர்புகள் சுருக்கமாகப் பேசப்படுகிறது. தொடர்ந்தார்போல பொதுவில் இந்திய இலக்கிய தாக்கத்திற்கு உட்பட்ட பழைய மலாய் இலக்கிய வகைமைகள் குறித்த கருத்து முன்வைக்கப்படுகிறது. அடுத்த நிலையில் ஹிக்காயத் செரி ராமா (Hikayat Seri Rama) மற்றும் செஜாரா மெலாயு (Sejarah Melayu) அகிய இரண்டு முதன்மை மலாய் இலக்கியங்கள் சிறப்பு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு அவை இந்திய இலக்கிய பாரம்பரியத்தின் அதிகபட்சத் தாக்கத்தைப் பெற்றுள்ளன என்பது, கல்வெட்டு, தொல்வரலாற்று நூல்கள், இலக்கிய படைப்புகள், சீன மற்றும் அரபு குறிப்புகள், மலாய் மக்களின் பாரம்பரியச் சான்றுகள் ஆகிவற்றை கொண்டு ஆய்வாளர்கள் நிருவியுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்:

இந்திய இலக்கியம், பழைய மலாய் இலக்கியம், இலக்கியத் தாக்கம், ஹிக்காயத் செரி ராமா,  செஜாரா மெலாயு

Downloads

Download data is not yet available.

Author Biographies

Rajantheran Muniandy, Professor Dr., Department of Indian Studies, University of Malaya, Kuala Lumpur, Malaysia

The author is a Professor in the Department of Indian Studies, University of Malaya, Kuala Lumpur, Malaysia.

Nagarajan Thuraipandian, Mr., Boonfun Vision, Chennai, Tamil Nadu, India.

The author is a Director of Boonfun Vision, Chennai, Tamil Nadu, India.

Downloads

Published

2018-07-24

Issue

Section

Articles