புதுக்கவிதையின் பிதாமகன் பாரதி
Bharathi, the Pioneer of New Poetical Verse
DOI:
https://doi.org/10.22452/JTP.vol1no1.11Abstract
Late Subramanya Bharathi, the National Poet of Bharath; is considered to have sown the seed for the reformation of Tamil Literature. Like the choice of radical themes and objective in most of his words, he made changes in the course of delivering poetry also by adopting a novel form and style of rendering the same with a prosaic tinge in his Poems. The other persons who used this literary format are from France, American Poet Walt Whitman, and even our own Nobel Laureate Rabindranath Tagore, etcetera. In Tamil, Bharathiar was the first to make use of this form. He took Whitman as his guiding spirit in this endeavour. This Paper examines the features of New Poetical style and how best Bharathiar made use of it,
Key Words: Bharathiar, New Poetry, Pioneer in Tamil, Tamil Literature
ஆய்வுச்சுருக்கம்
பாரததேசத்தின் தேசியக் கவியாக விளங்கிய சுப்பிரமணிய பாரதியாரே தமிழ் இலக்கியத்தின் மறுமலர்ச்சிக்கான விதையை விதைத்தவராகப் போற்றப்படுகின்றார். தீவிரமான கருப்பொருள், நோக்கம் ஆகியவற்றை வெளிப்படுத்தும் இவரின் கவியில் உள்ள சொற்கள் தமிழ்க் கவிதை உருவாக்கத்தில் மாற்றத்தைக் கொண்டு வந்தது. அதே வேளையில் வசனநடையைப் புகுதுதல், ஒழுங்கமைவு ஆகியன இவது கவிதைக்கு வித்தியாசமான சாயத்தைப் பூசியது. அமெரிக்காவில் வாழ்ந்த வால்ட் விட்மன் மற்றும் பாரதக் கவிஞர் இரவீந்திரநாத் தாகூர் ஆகியோர் வரிசையில் தமிழில் பாரதியே இலக்கணம் நீங்கிய புதுக்கவிதை முறையைத் தோற்றுவித்தார். பாரதி தனது வசன கவிதை முயற்சிக்கு முன்னோடியாக அமெரிக்கக் கவிஞர் வால்ட் விட்மனைச் சுட்டுகிறார். இந்த கட்டுரையானது புதுக்கவிதையில் எதிர்காலத்தையும் அதனைப் பாரதி எத்துணைச் சிறந்த முறையில் கையாண்டார் என்பதனையும் ஆய்வு செய்வதாக அமைகிறது.
குறிப்புச் சொற்கள்: பாரதியார், புதுக்கவிதை, தமிழ் முன்னோடிகள், தமிழ்க் கவிதை, வசனநடை.