மலேசியத் தமிழ் புதுக்கவிதைகள் ராமாயண தொன்மம்
An Analysis of the mythical aspects of the Ramayana in Malaysian Tamil New Verses.
DOI:
https://doi.org/10.22452/JTP.vol1no1.9Abstract
Abstract
The Tamil Literature of Malaysia has an l30 years of history. lt originated with the Conventional poems like Vannai Anthathi, Vannai Nagar Unchal, Singai Nagar Antathi and Chitira Kavi written by Sadhasiva Pandithar in 1887. After the conventional poetry, Short stories, Novels and Drama came into being in Malaysian Tamil Literature. Since 1964, the Tamil new verse in Malaysian Tamil Literature started its account, with the poet C. Kamalanathan who wrote the first new verse in Tamil. He chose the traditional, mythical details in the Ramayana, the Mahabharatha and the Cilapathikaram to write the new verse. This paper’s objective is to look into such details present in the Malaysian Tamil new verse.
Key words: Conventional references, Ramayana, Malaysian Tamil new verse, Tamil Literature, mythical aspects.
ஆய்வுச்சுருக்கம்
இன்று மேற்கொள்ளப்படும் இலக்கிய ஆராய்ச்சிகளுக்கு அடிப்படையாக அமைவது இலக்கியக் கோட்பாடாகும். தேர்ந்தெடுக்கப்படும் இலக்கியத்தின் மூலமாக பல்வேறு தகவல்களை ஆராய முடிந்தாலும், ஒரு இலக்கியத்தை குறிப்பிட்ட கோணத்தில் அலசி ஆராய்வதற்கு தேர்ந்தெடுக்கப்படும் அந்த இலக்கியக் கோட்பாடு வழிவகுக்கும். அவ்வகையில் அமையப்பட்ட ஓர் இலக்கியக் கோட்பாடே, ஒருங்கிணைப்பட்ட நான்குச் சிந்தனைகள் என்பதாகும். அக்கோட்பாடு முகமாட் யூசோப் பின் ஹசான் அவர்களால் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அவ்வகையில் இவ்வாராய்ச்சிக் கட்டுரையானது, ஒருங்கிணைப்பட்ட நான்குச் சிந்தனைகள் என்ற இந்த இலக்கியக் கோட்பாட்டில் அமைந்துள்ள நான்குச் சிந்தனைகள் பற்றிய விளக்கத்தையும், இக்கோட்பாடு உருவான வரலாற்றையும், இக்கோட்பாடு எப்படி இலக்கிய ஆராய்ச்சிக்கு பயன்படுத்தலாம் என்ற பல்வேறு தகவல்களை விளக்க முற்படுகின்றது. இவ்வாராய்ச்சிக் கட்டுரையின் வாயிலாக இதுவரை மலாய் இலக்கிய ஆராய்ச்சி உலகில் பயன்படுத்தபட்டு வந்த இந்த ஒருங்கிணைப்பட்ட நான்குச் சிந்தனைகள் இலக்கியக் கோட்பாடு, தமிழிலக்கிய ஆராய்ச்சியாளர்களுக்கு ஒரு வழிக்காட்டலாக அமைய வழிவகுக்கும்.
குறிப்புச் சொற்கள்: இலக்கியக் கோட்பாடு, ஒருங்கிணைப்பட்ட நான்குச் சிந்தனைகள், ஆன்மீகச் சிந்தனை, அறிவாற்றல் சிந்தனை, அறிவியல் சிந்தனை, புத்தாக்கச் சிந்தனை