பெரியபுராணத்தில் சரியை

The Path of Sariyai in Periyapuranam

Authors

  • Elangeswari Aruchunnan, Ms. at the Department of Indian Studies, University of Malaya, Kuala Lumpur, Malaysia

DOI:

https://doi.org/10.22452/JTP.vol1no1.2

Keywords:

Periyapuranam, Four Path for Mukthi, Sariyai, Salvation, Nayanmar, சரிய, பெரியபுராணம், நாயன்மார்கள், முக்தி சிவனடியார்கள்

Abstract

The human Soul attains salvation through the four paths namely, Sariyai, Kiriyai, Yogam and Gnanam. Periyapuranam describes the life sketch of 63 Nayanmars, who reach the feet of God through these four path ways. A majority of these Nayanmars indulged in Sariyai and reached God facing the hurdles given by God as a measure of examining them. The services undertaken by these Nayanmars seem to be full of Godliness, welfare of others, welfare of the world and creating devotion among people. This paper deals with how the Nayanmars through Sariyai attain salvation, i.e., through their way of life which is viewed to be simple but lofty.

 

ஆய்வுச்சுருக்கம்

 சைவ சமயம் சரிய, கிரியை, யோகம், ஞானம் ஆகிய நான்கு வழிகளில் ஆன்மா முக்கியடைய வழிகாட்டுகின்றது. இந்த நான்கு நெறிகளையும் பின்பற்றி முக்தி பெற்ற அடியவர்களின் வாழ்க்கை வரலாற்றை விளக்குவது பெரியபுராணம். மொத்தம் அறுபத்து மூன்று நாயன்மார்களின் வாழ்க்கைச் சரிதத்தைக் கூறும் பெச்ச்ச்ரியபுராணத்தில், சரியையின் வழியில் நின்று முக்தி பெற்ற அடியார்களே மிக அதிகமாகக் காணப்படுகின்றனர். இவர்கள் சரியையில் நின்று முக்தியை அடைந்த போதிலும் இவர்கள் கடைபிடித்த சரியைத் தொண்டுகளும் இவர்களுக்காக இறைவன் கொடுத்த சோதனைகளும் மாறுபட்டவையாகவே இருந்துள்ளன. இவ்வடியவர்கள் ஒவ்வொருவரும் மேற்கொண்ட சிவத்திருப்பணிகள் ஒவ்வொன்றும் தெய்வீகம் நிறைந்தவைகளாகவும், சிவப்பணியோடு மக்களின் நலம் காக்கும் பணியாகவும், உலக நன்மை கருதிச் செய்த பணியாகவும், மக்களிடையே பக்தியை வளர்க்கும் சேவையாகவும் விளங்கியுள்ளன. ஆகவேதான் சரியையின் வழியில் அடியார்கள் மேற்கொண்ட பணிகளுல் சில மிக எளிய தொண்டாகப் பார்க்கப்பட்ட போதிலும் அவற்றால் விலைந்த பயனானது அவர்களை முக்திக்கு இட்டுச் சென்றுள்ளது.

Downloads

Download data is not yet available.

Author Biography

Elangeswari Aruchunnan, Ms., at the Department of Indian Studies, University of Malaya, Kuala Lumpur, Malaysia

Research Student (M.A), at the Department of Indian Studies, University of Malaya, Kuala Lumpur, Malaysia.

Downloads

Published

2015-07-31

Issue

Section

Articles