சங்கத்தமிழரின் மானம் காத்த வீரம்

Valour That Protected the Honour of the Early Tamils

Authors

  • Rajantheran Muniandy, Professor Dr. Department of Indian Studies, University of Malaya, Kuala Lumpur, Malaysia
  • Silllalee Kandasamy, Mr. Department of Indian Studies, University of Malaya, Kuala Lumpur, Malaysia.

DOI:

https://doi.org/10.22452/JTP.vol1no1.1

Abstract

From time immemorial, the culture of Tamils has been at its summit. The Sangam Literature brings out the life of ancient Tamils, their Culture, Civilization and its development in crystal clear terms. Delving deep into the life of these Tamils it is known that their life is divided into two aspects called the internal and external lives. The internal life includes love and chastity; whereas the external life talks about valour which was given prime preference. Purananooru records songs of valour exhibited in wars. In these wars, it is learnt that Tamils fought to protect their honour. In the life of ancient Tamils, it is seen that sense of honour and valour were inseparable which was recorded in Purananooru.

ஆய்வுச்சுருக்கம்

தமிழரின் நாகரீகம் மிகப் பழங்காலம் தொட்டே சிறந்த நிலையில் இருந்து வந்துள்ளது. பழந்தமிழரின் வாழ்க்கையையும், அவர்களின் பண்பாட்டுக் கூறுகளையும், நாகரீக வளர்ச்சியையும் சங்க இலக்கியங்கள் மிகத் தெளிவாகக் காட்டுகின்றன. சங்க இலக்கியத்தின் அடிப்படையில் காணும் போது பழந்தமிழரின் வாழ்க்கை அகம், புறம் என இரண்டு நிலைகளில் பகுக்கப்பட்டுள்ளமை அறியப்படுகின்றது. அகம் எனப்படுவது காதல், கற்பு நிலை வாழ்க்கையைக் சித்தரிக்கின்றன. புறப்பாடல்கள் பழந்தமிழரின் வீரம், சமுதாயக் கட்டமைப்பு, அரசியல், தொழில்துறை போன்ற செய்திகளைக் காட்டுகின்றன. புறப்பாடல்களில் தமிழர்களின் வீரத்திற்கே முதலிடம் அளிக்கப்பட்டுள்ளதை புறநானூறு முதலான பாடல்கள் நன்கு விளக்குகின்றன. இந்த வீரத்தை முன்னிருத்தி எழுந்த போர்களைப் பற்றியும் பல குறிப்புகள் காணப்படுகின்றன. மேலும், புறப்பாடல்களில் கூறப்பட்டுள்ள போர்களைக் காணும் போது இவற்றில் பல போர்கள் தமிழரின் மானம் காக்கும் வீரத்தினால் அமைந்திருத்தையும் அறிய முடிகின்றது. அதோடு பழந்தமிழரின் வாழ்க்கையில் மான உணர்வும் வீரமும் ஒன்றோடு ஒன்று கலந்திருத்தலையும் புறப்பாடல்களின் வழி காண முடிகின்றது.

Downloads

Download data is not yet available.

Author Biographies

Rajantheran Muniandy, Professor Dr., Department of Indian Studies, University of Malaya, Kuala Lumpur, Malaysia

Professor at the Department of Indian Studies, University of Malaya, Kuala Lumpur, Malaysia.

Silllalee Kandasamy, Mr., Department of Indian Studies, University of Malaya, Kuala Lumpur, Malaysia.

Research Student (Ph.D.), at the Department of Indian Studies, University of Malaya, Kuala Lumpur, Malaysia. 

Downloads

Published

2018-07-26

Issue

Section

Articles